வரும் RU15 பொது தேர்தலுக்கு ம.இ.கா தயார். மக்கள் ஆதரவு யாருக்கு ? டத்தோ ஸ்ரீ M.சரவணன்
வரும் RU15 பொது தேர்தலுக்கு ம.இ.கா தயார். மக்கள் ஆதரவு யாருக்கு ? டத்தோ ஸ்ரீ M.சரவணன்
03 August 2022- GanapathyKishnasamy
பொது தேர்தல் எப்போது நடந்தாலும் அதை சந்திக்க ம.இ.கா தயாரக இருக்கின்றது. நாட்டை வழி நடத்ததும் தகுதி அதற்க்கான மரபணு யாரிடம் இருக்கின்றது என்பதை மக்களே முடிவு செய்யட்டும் என்று டத்தோ ஸ்ரீ M.சரவணன் கூறினார்.
அடுத்து வரும் பொது தேர்தலில் ம.இ.கா வின் 9 நாடாளும் மன்ற தொகுதிகளிலும் 18 சட்டமன்றங்களிலும் ம.இ.கா களமிறங்கும் கடந்த 14 ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிட்ட அதே தொகுதிகளை நிலைநிறுத்துவொம். என்றார் .மக்களின் நலனை காக்கின்ற தகுதியும் ஆற்றலும் எந்த அரசியல் கூட்டணிக்கு இருக்கின்றது
மலேசிய மக்களே முடிவு செய்யட்டும் என்று டத்தோஸ்ரீ M.சரவணன் கூறினார். மேலும் தொட்டே தொழில் துறையில் நிலவுகின்ற மோசமான தொழிலாளர் பற்றாக்குறையை நிறைவுசெய்ய இந்தியா பாக்கிஸ்தான் தொழிலாளர்களையும் 16 நாடுகளிலிருந்து தொழிலாளர்களை பெற ஏற்பாடு நடகின்றது இதற்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி சுமூகமானா நடந்து வருகின்றது என்றார் டத்தோஸ்ரீ M.சரவணன்.
Comments (0)