ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினராக டத்தோ செல்வா மூக்கையா நியமனம்

Dato Selva Mookaiah appointed as member of MIC Central Executive Council by Tan Sri S.A Vigneswaran

ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினராக  டத்தோ செல்வா மூக்கையா  நியமனம்
ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினராக  டத்தோ செல்வா மூக்கையா  நியமனம்

23 June 2023

மஇகா மத்திய செயலவைக்கு உறுப்பினராக நிபுணத்துவம் வழக்கறிஞர் டத்தோ செல்வா முக்கையா  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டத்தோ செல்வா மூக்கையாவின் மத்திய செயலவை உறுப்பினர் நியமனம்  ஜூன் 20 புதன்கிழமை முதல் அமலுக்கு வருகின்றது என்று   செய்தியாளர்களிடம்  டான்ஸ்ரீ  S.A. விக்னேஸ்வரன் தெரிவித்தார்

நாட்டின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளையு பதவிகளையும்  வகித்து வரும் டத்தோ செல்வா கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கி ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் இணை தலைவராக பதவி வகித்து வருகிறார். 

தற்போது ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் ஆளுநராகவும் இருந்து வருகிறார்  குறிப்பிடத்தக்கது  . டத்தோ செல்வாவை  ம. இ. கா  வின்  தேசிய தலைவர்  டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் செயலவை குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் குறிப்பிடத்தக்கது.