BerjayaCorp-பின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக Cheng மற்றும் Syed Ali நியமனம்

கோலாலம்பூர், July- BerjayaCorp-பின் புதிய கூட்டு தலைமை நிர்வாக அதிகாரிகளாக Vivienne Cheng மற்றும் Syed Ali Shahul Hameed ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வரும் மார்ச் 31ஆம் தேதியன்று, அமலுக்கு வரும் Abdul Jalil Abdul Rasheed-டின் பதவி விலகலையடுத்து, ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி அவர்களின் பணி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தவிர்த்து, BCorpபின் புதிய நிர்வாக இயக்குநராகவும் Syed Ali தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மலேசியாவின் பங்குச்சந்தையான புர்சா மலேசியாவிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த நலனுக்காக Abdul Jalil தன் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகின்றது.